பரதநாட்டியம்
பரதநாட்டியம் / தாசியாட்டம் / தேவரடியார் ஆட்டம்/ தேவதாசியாட்டம் / சதிர்கூத்து /சதிர்/சின்ன மேளம்/சதிர் கச்சேரி/சதிராட்டம்/ என்று பல்வேறு வகையான பெயர்கள் கொண்டு குழப்பி கொள்ள வேண்டாம். அனைத்தும் ஒன்றையே குறிக்கும். அது.....அது தான்...... இப்பொழுது உலகமெங்கிலும் பரவலாக காணப்படும் பரதநாட்டியம்.
இதை பரதர் சமஸ்கிருததில் நாட்டிய சாஸ்திரமாக தொகுத்தார் என்றும், கூத்தநூலார் பரதருக்கு முன்பே தமிழில் தொகுத்தார் என்றும் , சிவபெருமான் ஆடி காட்டிய ஆடலை தண்டு முனிவர் பரத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் கற்பித்தார் என்றும் ,
0 Komentar